Thursday 21 November 2013

விடியல் கவிதைகள்

விடியல்

விடிந்தும் விடியாமல்
கண் தெரிந்தும் தெரியாமல்
கரை கடந்தும் காணாமல்
கடக்கும் கண்கள்
காணும் மூன்றாம் கண்ணே
விடியல்
-------------------------------------

மணம் என்னும் மனம்

மணம் என்னும் மயக்கத்தில்
மாட்டி தவிக்கும்
மனித மனம் போல்
மனம் ஏங்கும் தூரல்
குழப்பத்தின் சாரல்
என்ன என்ன என்ன
------------------------------------

மனவலி

என் மனம் என்பது
ஒரு வெறிபிடித்த ஊற்று
அதில் சாக்கடை போல் கலக்கும்
ஒரு ஆதங்கம்
அதை நான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
எங்கு கூற இறைவா இறைவா
--------------------------------------

கணவனின் இன்பவலி

இடை என்னும் உன் இடையில்
இடையில்
மாட்டிக் கொண்டு தவிக்கும்
மடையன் ஆனேனடி

கவிஞ்சர் போலி பன்னிக்குட்டி

1 comment:

  1. மன்னிக்கனும் மயிலன், தங்களது கமெண்ட்டினை தவறுதலாக அழித்து விட்டேன். மயிலனின் கமெண்ட் - நிறுத்திடுறேன்

    ReplyDelete