Saturday 16 November 2013

சின்னப் பெண்குட்டி

அந்த பக்கம் போறவளே சின்னப் பெண்குட்டி
இந்த பக்கம் வந்து போடி கொஞ்சம் கைதட்டி
கம்பனுக்கு சேதி சொல்லும் செல்லப் பெண்குட்டி
அந்த சேதி என்ன சொல்லிப் போடி என் தங்கக்கட்டி
ஏய் அந்தப் பக்கம்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 
அந்த பக்கம் போறவளே சின்னப் பெண்குட்டி
இந்த பக்கம் வந்து போடி கொஞ்சம் கைதட்டி
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் 
இதை எழுதியது ................ வேற யாரு
உங்கள் போலி பன்னிக்குட்டி


5 comments:

  1. கழுத. கழுத, ஸாரி கவித, கவித, . . . . பின்னிட்டிங்க. . .

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ராஜா சார்

      Delete
  2. அடுத்த வைரமுத்து நீங்கதான். . . இனி மயிலனுக்கு ரசிகைகள் குறைந்துவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அடப் போங்க நீங்க எனக்கு வெக்க வெக்கமா வருது

      Delete
  3. சட்டசபை சிறப்புரை அருமை நண்பரே.

    ReplyDelete