Saturday, 16 November 2013

நான் போலி பன்னிக்குட்டி

நண்பர்களே வணக்கம்

என் கவிதைகளை பிரசுரிக்க ஒரு தளம் தேவைப்பட்டது. நண்பன் ஆரூரின் உதவியால் பதிவிட துவங்குகிறேன். நன்றி நாளை முதல் என் கவிதைகள் நாளை முதல் என் கவிதைகள் உங்கள் பார்வைக்கு.

பிரபல பதிவர்களுடன் நான்

எனது இயற்பெயர் வெங்கடேஷ். இந்த ஆண்டு பதிவர் சந்திப்புக்கு வந்த போது மற்றவர்களால் போலி பன்னிக்குட்டி என்று கலாய்க்கப்பட்டதால் அந்த பெயரையே வைத்துக் கொண்டு விட்டேன். 

தாங்கள் கொடுக்கப்போகும் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.

நன்றி நன்றி நன்றி

போலி பன்னிக்குட்டி

5 comments:

  1. நன்றி தனபாலன் அண்ணே

    ReplyDelete
  2. வாங்க..வாங்க..!

    உங்களுக்காக "தமிழ்" பதிவுலகம் காத்துட்டு இருக்கு...!

    ஆரம்பிச்சுட்டீங்க இல்ல....! இனிமே விடமாட்டீங்க..!!

    வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்கம்பழனி

      Delete
  3. என் நினைப்பு சரிதான் போல! வாழ்த்துக்கள்! கலக்குங்கள்!

    ReplyDelete
  4. ஃபாலோவர் விட்ஜெட் சேர்க்கவும்! அப்போது உங்கள் பதிவுகள் என் டேஷ் போர்டுக்கு வர வசதியாக இருக்கும்! நன்றி!

    ReplyDelete