Tuesday 20 January 2015

மூளையில்லாத பெண்ணொருத்தி

மூளையில்லாத பெண்ணொருத்தி
மூலையில் உட்கார்ந்து யோசித்தாளாம்
அவள் யோசித்த யோசனையே
மூலையில் இருக்கிறது என்று
அவள் அப்போது தான் புரிந்து கொண்டாளாம்
அவள் மண்டையின் கதவு
அப்போது தான் திறந்தது

1 comment:

  1. கவித கவித நோட் பன்னுங்க சர் அடுத்த படத்துக்கு யூஸ் ஆகும்

    ReplyDelete