Monday, 3 February 2014

பருக பருக நினைவுகள் சிறகடிக்க

சிறுக சிறுக பருக பருக 
பரவசம் பெருக பெருக 
உன் நினைவு ஆனந்தத்தில் பறக்க பறக்க 
பல நினைவுகளை நினைக்க நினைக்க
கூற நினைக்குதே மனம் உரக்க உரக்க
இதை பறிமாறிக் கொள்ளனும் சிரிக்க சிரிக்க

போலி பன்னிக்குட்டி

2 comments:

  1. அண்ணே! டிடி அண்ணே!

    உம்பட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லியா?

    ReplyDelete